முகப்புகோலிவுட்

ஜி.வி.பிராகாஷ் நடிக்கும் ‘ஐங்கரன்’ படத்தின் வெளியீட்டு உரிமைய கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

  | June 12, 2019 17:30 IST
Ayngaran Movie

துனுக்குகள்

  • இப்படத்தை ரவி அரசு இயக்கி இருக்கிறார்
  • ஜி,வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • ராஜீவ் மேனன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்
 
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து தற்போது வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் நடித்த சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இப்படங்களைத் தொடர்ந்து  இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் ஐங்கரன். காமன் மேன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஜூன் மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஐங்கரன் படத்தின் தமிழ் நாடு வெளியீடு உரிமையை, நட்புன்னா என்னனு தெரியுமா. படத்தின் தயாரிப்பாளரான லிப்ரா புரொடக்‌ஷன்  நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்