முகப்புகோலிவுட்

'சர்வம் தாளமயம்' டைட்டில் சாங் ரிலீஸ்

  | February 12, 2019 21:23 IST
Sarvam Thaala Mayam

துனுக்குகள்

  • ஜி.வி. பிரகாஷ் - அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்.
  • படம் கடந்த 1-ம்தேதி வெளியானது.
  • பீட்டர் என்ற கேரக்டரில் ஜி.வி. நடித்திருந்தார்.
ஜி.வி. பிரகாஷ் - அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான சர்வம் தாளமயத்தின் டைட்டில் சாங் யூடியூபில் வெளியாகியுள்ளது. இசையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். 

படம் கடந்த 1-ம்தேதி வெளியானது. பெரிய அளவில் விளம்பரம் இல்லாவிட்டாலும், ஏ.ஆர். ரகுமான் இசை என்பதால் எளிதில் மக்கள் மத்தியில் ரீச் ஆனது.  பீட்டர் என்ற கேரக்டரில் ஜி.வி. நடித்திருந்தார். 
அவர் நடித்த படங்களிலே இது கொஞ்சம் பெட்டர் என்று சொல்லும்படி சர்வம் தாளமயம் இருந்தது.
 

இந்நிலையில் படத்தின் டைட்டில் சாங் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ட்ராவல் செய்து ஒவ்வொரு மாநிலங்களின் இசையை ஜி.வி. கற்றுக் கொள்வது போன்ற காட்சிகள் உள்ளன.
வெவ்வேறு மாநிலங்களின் இசையை கோர்த்து மெல்லிசையாக நெஞ்சை வருடியிருக்கிறார் இசைப்புயல்!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்