முகப்புகோலிவுட்

ரத்த குளியல் போடும் ஹன்சிகா

  | January 06, 2019 23:27 IST
Maha

துனுக்குகள்

  • த்ரில்லர் ஹாரர் மூவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • ஹன்சிகாவின் 50வது திரைப்படம்.
  • ஹன்சிகா போஸ்ட்டர் இதற்கு முன்பு சர்ச்சையாகியுள்ளது.
முன்னனி நடிகையான ஹன்சிகாவின் 50வது திரைப்படும் மஹா. 

இந்த படத்தை யூ.ஆர் ஜமீல் இயக்குகிறார். இந்த படத்தில் புகைப்பிடிப்பது போன்ற  போஸ்ட்டர் ஒன்று ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பிரச்சனையில் இயக்குனர் மற்றம் ஹன்சிகா மீது வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் துப்பாக்கி வைத்தபடி,  பாத் டப்பில் ரத்தத்தில் படுத்துக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
 
போஸ்டர்களை எல்லாம் பார்க்கும் போது படம்  திர்ல்லர் மூவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்