முகப்புகோலிவுட்

'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' - சக நடிகருக்கு வாழ்த்துச் சொன்ன சுனைனா..!!

  | July 05, 2020 07:45 IST
Hbd Ashwin Kakumanu

துனுக்குகள்

 • 2011ம் ஆண்டு வெளியான 'நடுநிசி நாய்கள்' என்ற திரைப்படத்தின் மூலம்
 • தற்போது பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும்
 • பிரபல நடிகை சுனைனா மற்றும் அஸ்வின் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு
2011ம் ஆண்டு வெளியான நடுநிசி நாய்கள் என்ற திரைப்படத்தின் மூலம்  திரையுலகில் கால்பதித்தவர் தான் அஸ்வின் காக்குமானு. மேகா, ஸிரோ போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர். தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் மூலம் தனி கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான "Ekk Deewana Tha" என்ற திரைப்படத்தி இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்து வருவதுகுறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் மற்றும் இன்றி இரண்டு இணைய தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிரபல நடிகை சுனைனா மற்றும் அஸ்வின் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான "நிலா நிலா ஓடிவா" என்ற இணைய தொடர் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அஸ்வின் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் சுனைனா.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com