முகப்புகோலிவுட்

"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" - அன்பு மகளை வாழ்த்திய அப்பா சூரி

  | May 21, 2020 07:28 IST
Hbd Daughter

துனுக்குகள்

 • கொரோனா அச்சத்தில் உலகமே மூழ்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு
 • சூரியின் இந்த விழிப்புணர்வு வீடியோக்கள் அனைத்திலும் அவருடன் இணைந்து
 • நேற்று பிறந்தநாளை கொண்டாடிய தனது மகளுக்கு அவர் கூறிய
கொரோனா அச்சத்தில் உலகமே மூழ்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டு நாளுக்கு ஒரு முறை சரியாக தனது விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வந்தார் நடிகர் சூரி. உலகம் எங்கும் பரவி வரும் இந்த கொரோனா காரணமாக பல லட்சம் மக்கள் உலகளவில் இறந்துள்ளனர். அதே சமயம் கோடிக்கணக்கில் மக்கள் இந்த நோயின் காரணமாக உலக முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் சூரியின் இந்த விழிப்புணர்வு வீடியோக்கள் அனைத்திலும் அவருடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் பெரிய பங்கு அவருடைய இரு குழந்தைகளுக்கு நிச்சயம் உண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை. 

தற்போது நேற்று பிறந்தநாளை கொண்டாடிய தனது மகளுக்கு அவர் கூறிய வாழ்த்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com