முகப்புகோலிவுட்

"இதோ நான் வருகிறேன்" - அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட 'Kaadan'

  | February 11, 2020 15:20 IST
Vishnu Vishal

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் விஷ்ணு விஷால்

துனுக்குகள்

  • வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் விஷ்ணுவிஷால்
  • "இதோ நான் வருகிறேன்" - அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட 'Kaadan'
  • விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் விஷ்ணு விஷால், அலட்டிக்கொள்ளாத நடிப்பால், மக்கள் மனதில் வெகு விரைவில் இடம் பிடித்த ஒரு நடிகர். நீர் பறவை, மாவீரன் கிட்டு, ராட்சசன் போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. ஆக்ஷன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று தான் ஏற்கும் எல்லா கதாபாத்திரத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த இவர் மறந்ததில்லை. 

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவர இருக்கின்றது 'காடன்' என்ற திரைப்படம். இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பை, விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்