முகப்புகோலிவுட்

சுப்பீரிம் ஸ்டார் நடிப்பில் 'பிறந்தாள் பராசக்தி' - வெளியானது 'கிடா சண்டை' First சிங்கள்..!!

  | July 17, 2020 11:16 IST
Keda Sandai

துனுக்குகள்

 • கமல்காந்த், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் தனித்தனியாக
 • மனைவி ராதிகா, மகள் வரலக்ஷ்மி ஆகியோருடன் தற்போது சரத்குமார்
 • "பிறந்தாள் பராசக்தி" படத்தில் இருந்து "கிடா சண்டை" பாடல் தற்போது
கமல்காந்த், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் தனித்தனியாக பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் உச்ச நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில் ஒரு நடிகர் 'கமல்காந்த்' என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் தான் நடிகர் ராமநாதன் சரத்குமார், 1986ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான 'Samajamlo Sthree' என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு 1989ம் ஆண்டு வெளியான சட்டத்தின் மறுபக்கம் என்ற படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியான புலன் விசாரணை என்ற படத்தில் வில்லின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார். 
  
அன்று தொடங்கி இந்த நிமிடம் வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்தார். மேலும் பிறந்தால் பராசக்தி, அடங்காதே, பாம்பன் போன்ற படங்களில் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் மனைவி ராதிகா, மகள் வரலக்ஷ்மி ஆகியோருடன் தற்போது சரத்குமார் நடித்து வரும் "பிறந்தாள் பராசக்தி" படத்தில் இருந்து "கிடா சண்டை" சண்டை பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com