முகப்புகோலிவுட்

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்..?

  | May 09, 2019 17:34 IST
Bigg Boss 3

துனுக்குகள்

  • தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்நிகழ்ச்சி
  • இந்நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கினார்
  • தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி இருக்கிறது
 
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகர்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
 
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் உருவாகி வருகிறது. இதை யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியை மீண்டும் கமல்தான் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்கிற செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நுழைந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். என்னுடைய கடைசி படமாக இந்தியன் -2 தான் இருக்கும் என்று தெரிவித்தார். அதனால் அவர் டிவி நிகழ்ச்சியிலும் இனி நடிக்க மாட்டார் என்றே கருதப்பட்டது.
 
இந்நிலையில், மூன்றாவது சீஸனுக்குத் தயாராகி விட்டது பிக்பாஸ் டீம்.. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கமலை வைத்து போட்டோஷூட், ப்ரமோ வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்