முகப்புகோலிவுட்

பிரான்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த “பரியேறும் பெருமாள்”

  | April 15, 2019 14:53 IST
Pariyerum Perumal

துனுக்குகள்

  • இயக்குநர் பா.இரஞ்சித் இப்படத்தை தயாரித்தார்
  • இயக்குநர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார்
  • கதிர் மற்றும் ஆனந்தி, யோகி பாபு இந்த படத்தில் நடித்திருந்தனர்
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு இன்னும் பலர் நடித்திருந்தனர்.
 
jabavod8

 
சமூகத்தில் புறையோடிக்கிடக்கும் சாதி குறித்த சிறந்த உரையாடலை இந்த படம் உருவாக்கி இருந்தது. நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று இந்த படம் கடல்தாண்டியும் உரையாடிக்கொண்டிருக்கிறது.
 
ooqagu4o

 
உலக திரைப்படவிழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் திரைப்படம் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை பெற்றதோடு பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
 
c3bljgk8

 
உலகமெங்கிலும் மக்களின் வரவேற்ப்பைபும் திரைப்பட விழாக்களில் விருதுப்பட்டியல்களையும் அலங்கரித்த வண்ணம் உள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்