முகப்புகோலிவுட்

இராவண கோட்டத்தில் கயல்ஆனந்தி…!

  | May 06, 2019 13:02 IST
Kayal Anandhi

துனுக்குகள்

 • இப்படத்தை விக்ரம் சுகுமாறன் இயக்குகிறார்
 • இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசை அமைக்கிறார்
 • கயல் ஆனந்தி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்
இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்' திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு நடிகர் விஜய் சாந்தனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.  அந்த செய்தி பிரபலமானது.
 
இந்த படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில். கயல், பரியேறும், பெருமாள், உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற ஆனந்தி இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
 
 
இந்த தகவலை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருந்தார்.  ஆனந்தி மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் (அலாவுதீனின் அற்புத கேமரா) படத்தில் நடித்திருக்கிறார் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com