முகப்புகோலிவுட்

'Konjam Chill Pannu Maappi' - விஜயின் குட்டி ஸ்டோரி படைத்த புதிய சாதனை

  | February 15, 2020 12:18 IST
Kutty Story Single

'Konjam Chill Pannu Maappi' - விஜயின் குட்டி ஸ்டோரி படைத்த புதிய சாதனை

துனுக்குகள்

 • விஜயின் குட்டி ஸ்டோரி படைத்த புதிய சாதனை
 • 'Konjam Chill Pannu Maappi'
 • Actor Vijay Fans Page என்ற ட்விட்டர் கணக்கு வெளியிடப்பட்டுள்ளது
பிகில் படத்தின் ரிலீஸ்க்கு முன்பே அறிவிக்கப்பட்டது விஜயின் அடுத்த படமான மாஸ்டரின் அப்டேட். லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக எதிர்க்க, அனிரூத்தின் அருமையான இசையில் சில எதிர்பாராத தடங்கல்களுடன் படப்பிடிப்பு படு ஜோராக நடந்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று மாலை மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி சிங்கள் ரிலீஸ் ஆனது. தளபதி விஜயின் ரம்யமான குரலில் அழகாக ஒலித்தது Let me tell a kutty story.. பாடல்.. வேற லெவல் பாடல் என்றாலே ரசிகர்கள் இந்நேரம் அதை வேற லெவெலில் ட்ரெண்டிங் ஆக்குவார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆகவே தற்போது நேற்று வெளியாகி ரசிகர்களையும் இணையத்தையும் கலக்கிய குட்டி ஸ்டோரி பாடல் படைத்த சாதனைகளை தற்போது பட்டியலிட்டு உள்ளனர்.

பட்டியலின் அடிப்படையில் இதுவரை அந்த பாடல் எத்தனை மணி நேரத்தில், எவ்வளவு லைக்ஸ் பெற்றுள்ளது என்ற விவரங்கள் உங்களுக்காக Actor Vijay Fans Page என்ற ட்விட்டர் கணக்கு வெளியிடப்பட்டுள்ளது. 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com