முகப்புகோலிவுட்

விஜய் இல்லாமல் நடக்கும் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்..!

  | February 06, 2020 15:02 IST
Master

வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் விஜய்க்கு ‘மாஸ்டர்' படப்பிடிப்புத் தளத்திற்கே வந்து சம்மன் அளித்துள்ளனர் ஐடி அதிகாரிகள். படப்பிடிப்புத் தளத்திலிருந்து அதிகாரிகளால் விஜய் அழைத்துச் செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றைய தினம், வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் விஜய்க்கு ‘மாஸ்டர்' படப்பிடிப்புத் தளத்திற்கே வந்து சம்மன் அளித்துள்ளனர் ஐடி அதிகாரிகள். படப்பிடிப்புத் தளத்திலிருந்து அதிகாரிகளால் விஜய் அழைத்துச் செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் நேற்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார். விஜய் இல்லாமல், கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்