முகப்புகோலிவுட்

முதல்வருடன் டாக்டர் பட்டம் பெற்ற இசை அமைப்பாளர்- -ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

  | October 21, 2019 11:56 IST
Harish Jayaraj

துனுக்குகள்

 • 100 கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் இவர்
 • இவருடன் தமிழ் நாடு முதல்வரும் டாக்டர் பட்டம் பெற்றார்
 • ஹாரிஸ் ஜெயராஜிற்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டாக்டர் பட்டம் பெற்ற பிரபல இசை அமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.

தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் ஹரிஸ் ஜெயராஜ். 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கு இசை அமைத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இசை கலைஞர். இவரை கவுரவிக்கும் வகையில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் இவருக்கி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா,  உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது. குறிப்பிடத்தக்கது.
  டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com