முகப்புகோலிவுட்

'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்' - இன்ஸ்டாவில் உருகிய விக்னேஷ் சிவன்

  | February 15, 2020 15:28 IST
Vignesh Shivan

நயன்தாராவுடனான தனது ஐந்தாம் ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

துனுக்குகள்

  • 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்'
  • இன்ஸ்டாவில் உருகிய விக்னேஷ் சிவன்
  • ஐந்து ஆண்டுகள் முழுதும் காதலால் நிர்மபி இருந்தது
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காதலர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடனான தனது ஐந்தாம் ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

#Kaathuvaakula என்று குறிப்பிட்டு, இன்று மட்டும் அல்ல எல்லா நாளும் நமக்கு காதலர் தினம் தான் என்று குறிப்பிட்டார். மேலும் இந்த ஐந்து ஆண்டுகள் முழுதும் காதலால் நிர்மபி இருந்தது என்று குறிப்பிட்டார்.
 


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்