முகப்புகோலிவுட்

H3 சினிமாஸின் இரண்டாவது Production : 'நட்டி' நடிப்பில் விரைவில் வெளியாகும் First லுக்..!

  | July 23, 2020 12:38 IST
Natty

துனுக்குகள்

  • தமிழில் 2002ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் யூத் படத்தின் மூலம்
  • H3 சினிமாஸ் என்ற நிறுவனம் இயக்கும் இரண்டாவது படத்தில் நடிக்க நட்டி
  • மனோபாலா, T.சிவா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி
தமிழில் 2002ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் யூத் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் களமிறங்கியவர் தான் நடராஜன் சுப்ரமணியன் என்னும் நட்டி. பரமக்குடியில் பிறந்த நட்டி, பாலிவுட் உலகில் இருந்து தான் தனது பயணத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் இவர் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது வெறும் மூன்று படங்கள் தான், அந்த மூன்று படங்களும் தளபதி விஜயின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் வெளியான வால்டர் படம் இவர் நடித்த 15வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மிளகா என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இவர் உச்ச நாயகர்கள் பட்டியலில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் H3 சினிமாஸ் என்ற நிறுவனம் இயக்கும் இரண்டாவது படத்தில் நடிக்க நட்டி தற்போது ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கசலி என்பவருடைய இயக்கத்தில் உறுவாக உள்ள இந்த படத்தில் பிரபல நடிகர்கள் மனோபாலா, T.சிவா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com