முகப்புகோலிவுட்

விஜயை வெறித்தனமாக வரவேற்ற ரசிகர்கள்..! வைரலாகும் ‘மாஸ்டர்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..!

  | February 08, 2020 12:15 IST
Thalapathy Vijay

ஐடி ரெய்டுகள் எல்லாம் முடிந்து மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டின்ற்கு திரும்பிய விஜயை, ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர்.

ஐடி ரெய்டுகள் எல்லாம் முடிந்து மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டின்ற்கு திரும்பிய விஜயை, ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர்.

பிகில் படத்தின் வசூல் குறித்து கடந்த புதன் அன்று நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடித்தார். இந்த சோதனையின்போது விஜய் தனது புதிய படமான ‘மாஸ்டர்' படப்பிடிப்பிற்காக நெய்வேலி சென்றிருந்தார். வருமான வரித்துறை சோதனை நடப்பதை அறிந்த விஜய், உடனடியாக தனது வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வருமான வரிச் சோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு, நெய்வேலியின் இரண்டாவது சுரங்கத்தில் நடைபபெறும் ‘மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்துகொள்ள, விஜய் சென்னையில் இருந்து கார் மூலம் நெய்வேலி வந்தார். ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்த் நிலையில், அங்கு வந்த அவரை “மாஸடர்”, “தளபதி” என கத்தி, கூச்சலிட்டு ஆரவாரத்துடன் வர்வேற்றனர். அவரும், தனது ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தபடி வேவேற்ப எற்றுக் கொண்டார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்