முகப்புகோலிவுட்

சூர்யாவிற்கு பிரம்மாண்ட கட்அவுட்; அஜித், விஜய் ரசிகர்களை முந்தும் சூர்யா ரசிகர்கள்..?

  | May 09, 2019 09:57 IST
Ngk

துனுக்குகள்

  • செல்வராகவன் இப்படத்தை இயக்குகிறார்
  • ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது
  • சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்
சர்கார் படம் வந்த போது விஜய்க்கும், விஸ்வாசம் படத்தின்போது அஜித்துக்கும் கேரளா மட்டும் இல்லாமல் தமிழகத்தில் அவர்தகளின் ரசிகர்கள்  மெகா கட்அவுட்கள் வைத்து பிரமிக்க வைத்தனர்.
 
இந்த சம்பவத்திற்கு பிறகு கட் அவுட் வைக்கும் கலாச்சாரம் தீவிரமடைந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் சிலர் அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
 
இந்தியாவில் எந்த நடிகருக்கும் வைக்காத அளவுக்கு 200 அடிக்கு மேல் உயரமுள்ள பிரமாண்ட கட்அவுட்டை அவர்கள் அமைக்க திட்டமிட்டு வேலைகள் செய்து வருகின்றனர். என்ஜிகே படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இந்த கட்அவுட் வைக்கப்பட உள்ளது.
 
செல்வராகவன்  இயக்கும் என்ஜிகே படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. யுவன் இசையில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்