முகப்புகோலிவுட்

இன்னும் 6 நாளில்…..?சூர்யாவின் என்.ஜி.கே நியூ அப்டேட்

  | February 08, 2019 12:33 IST
Ngk

துனுக்குகள்

  • இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார்
  • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • எஸ்.ஆர். பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் “என்.ஜி.கே”. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்க எஸ்.ஆர். பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்.
 
இந்த படத்தில் சூர்யாவுடன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இருவர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலை கிட்டதட்ட முடிந்த நிலையில் இந்த படத்தின் டீசரை வெளியிடும் வேலை தீவிராக நடைபெற்றுவருகிறது. அதற்கான டப்பிங் வேலைகள் முடிந்திருப்பதாகவும், 6 நாட்களில் இந்த படத்தின் டீசர் வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்மான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.
 
இந்த படத்தின் மியூசிக் உரிமையை புகழ்பெற்ற சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலுக்காவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்