முகப்புகோலிவுட்

ஜெயம் ரவியின் 25வது படத்தில் இணைந்த பிரபல நடிகை..?

  | May 25, 2019 12:04 IST
Jayam Ravi 25

துனுக்குகள்

  • இந்த படத்தை லக்ஷமனன் இயக்குகிறார்
  • டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்
ஜெயம் ரவியின் 25வது படத்தை லட்சுமணன் இயக்கிவிருக்கிறார். இதற்கு முன்பு இவர் ஜெயம் ரவியை வைத்து ‘ரோமியோ ஜுலியட்”, ‘போகன்' ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூட்டணி இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைகிறது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருவரும் நடிக்கிறார்களா என்பது உறுதியாகவில்லை.
 
4ilogm5g

சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.. இவர் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்