முகப்புகோலிவுட்

"போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..." - விஜய் விவகாரத்தில் கடுப்பான விஜய் சேதுபதியின் ட்வீட்

  | February 12, 2020 14:03 IST
Vijay Sethupathi Angry Tweet

கடும் கோவத்துடம் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துனுக்குகள்

 • "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..."
 • விஜய் விவகாரத்தில் கடுப்பான விஜய் சேதுபதியின் ட்வீட்
 • கடும் கோவத்துடம் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிகில் படத்தின் வசூல் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. மேலும் அவரது வீட்டில் இரண்டு நாட்களுக்கு வருமான வரித்துறை சோதனையும் நடத்தியது. இந்நிலையில இன்று மதியம் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான ஒரு செய்திக்கு நடிகர் விஜய் சேதுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

"key truth behind IT raids on Vijay" என்று வெளியாகியுள்ள தகவலை மேற்கோள் காட்டி "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..." என்று கடும் கோவத்துடம் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com