முகப்புகோலிவுட்

“காஞ்சனா 3” படத்தின் வசூல் ஒரு வாரத்தில் இத்தனை கோடியா…?

  | April 27, 2019 15:17 IST
Raghava Lawrence

துனுக்குகள்

  • இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி இருந்தார்
  • சன்பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிட்டது
  • ஓவியா, வேதிகா இப்படத்தில் நடித்திருந்தனர்
 
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த வாரம் வெளியான படம் காஞ்சனா 3.
முனி படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதன் தொடர்ச்சியாக ராகவா லாரன்ஸ் எடுத்த அத்தனைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வவேற்பை பெற்றது.
 
காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். காமெடி நிரைந்த த்ரில்லர் படமாக இப்படம் இருந்தது.
 
ஏழைகளுக்கு உதவி செய்யும் அனதை இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ் எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவர் ஆத்மா இளம் லாரன்ஸ் மீது வந்து எதிரிகளை துவம்சம் செய்வதுதான் கதை.
 
யில் ரீபெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான இப்படம் இந்த முறையும் வெற்றிக்கண்டுள்ளது. இந்த படம் இந்திமேக் ஆகிறது. அதையும் ராகவா லாரன்ஸே இயக்கி வருகிறார்.
 
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான இப்படத்தின் 1வார வசூல் நிலவரப்டி தமிழ்நாடு முழுக்க 48.34 கோடியும், சென்னையில் மட்டும் 4.22 கோடியும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்