முகப்புகோலிவுட்

‘ஜிம்மிற்கு செல்லும் போது’ கியூட் ஸ்மைலுடன் சிக்கிய ராஷ்மிகாவின் புகைப்படங்கள்.!

  | September 22, 2020 19:29 IST
Rashmika Mandanna

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் தளர்வுகளுக்குப் பிறகு திரைப் பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று வருகின்றனர்.  குறிப்பாக உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கு செல்கின்றனர். அதனால் பொது இடங்களில் அவர்களை சமீபத்தில் பார்க்கமுடிகிறது. அவர்களது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிவிடுகிறது.

9uc18dbo

இன்று, பரபரப்பான இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜிம்மிற்கு செல்லும் வழியில் காணப்பட்டார். வசதியான ஒர்க்அவுட் உடையில் அவர் இருந்தார். அவர் ஒரு வெளிர் பிங்க் நிற டாப்ஸ் மற்றும் கருப்பு யோகா பேன்ட் அணிந்திருந்தார். அவரது ரசிகர்கள் மற்றும் அவரது பின்தொடர்பாளர்களால் பகிரப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

sevghftg

பணி முன்னணியில், மகேஷ் பாபுவின் சரிலேரு நீகேவருவில் ரஷ்மிகா மந்தண்ணா கடைசியாக நடித்தார். அடுத்து ‘புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுனுடன் திரை இடத்தைப் பகிர்ந்துகொள்வார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com