முகப்புகோலிவுட்

கும்கி நாயகிக்கு திருமணமாம்…! மாப்பிள்ளை பார்க்கும் வேலை தீவிரம்?

  | February 22, 2019 15:42 IST
Lakshmi Menon

துனுக்குகள்

  • சுந்தர பாண்டியன் படத்தில் இவர் நடித்திருந்தார்
  • கும்கி படத்தில் அனைவராலும் ஈர்க்கப்பட்டார்
  • றெக்க படத்தில் விஜய் சேதுபதியோடு நடித்திருந்தார்
சசி குமாரின் ‘சுந்தர பாண்டியன்' விக்ரம் பிரபுவின் ‘கும்கி', ‘குட்டிப் புலி' என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன்.
 
இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தே போதே இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததால் படிப்பை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார்.
 
மலையாளத்தில் இரண்டு, முன்று படங்கள் மட்டுமே நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவால் தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். படிப்பு பாதி நடிப்பு மீதி என இருந்து இவருக்கு தற்போது அவர் வீட்டார் மாப்பிள்ளை பார்த்துவருவதாக செய்திகள் வெளியாகிறது. இவருடைய திருமணம் குறித்த செய்தி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்