முகப்புகோலிவுட்

பேட்மிட்டன் வீராங்கனையுடன் விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படம்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்?

  | June 05, 2019 19:55 IST
Jwala Gutta

துனுக்குகள்

 • வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமானார் இவர்
 • ஜகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார்
 • இவர் நடிப்பில் வெளியான ராட்சன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது
தமிழில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பேட்மிட்டன் வீராங்களை குட்டா ஜுவாலாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோவை பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.
 
இதனைப் பார்த்த இந்தியன் கிரிகெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பயோபிக் எதிலாவது நடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பேட்மிட்டன் வீராங்களை “அஸ்வின் நான் நடிகை கிடையாது” என்று பதிவிட்டிருக்கிறார்.
 
மேலும் ரசிகர்கள் பலர் நீங்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com