முகப்புகோலிவுட்

அட்ஜெஸ்ட் செய்யச் சொன்ன உதவி இயக்குநர் : அசிங்கப்படுத்திய நடிகை

  | April 24, 2019 13:05 IST
Sajitha Madathil

துனுக்குகள்

  • சஜிதா மாடத்தில் மலையாள பட குணசித்திர நடிகை
  • பெண்ணியக் கருத்தியல்களுடன் இயக்கக் கூடியவர்
  • கார்த்திக் என்ற உதவி இயக்குநர் தவறாக பேசியுள்ளார்.

மலையால திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் சஜிதா மாடத்தில். 2013ல் வெளியான ஷட்டர் என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருப்பார். நாற்பது வயதை தாண்டிய சஜிதா பெண்ணியக் கருத்தியல்களுடன் இயங்கக் கூடியவர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் கார்த்திக் என்ற உதவி இயக்குநர் ஒருவர் தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு சஜிதாவை தொலைபேசியில் பேசியுள்ளார். அதற்கு சஜிதாவும் படம் குறித்த தகவல்களை ஈமெயில் அனுப்புமாறு கேட்டுள்ளார். தொடர்ந்து உதவி இயக்குநர் அட்ஜெஸ்ட் பண்ணி போக வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அந்த இயக்குநரை கடுமையாக திட்டிய சஜிதா, உடனே தனது முகநூல் பக்கத்தில் அந்த நபரின் எண்ணைக் போட்டு பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். பலரும் தொடர்பு கொள்ளத் தொடங்கியதும் சுவிட்ஜ் ஆப் செய்துள்ளார். இந்த பதிவு குறித்து அவரின் கருத்தை தெரிந்துகொள்ள முற்பட்டபோது அவரின் எண் தற்காலிகமாக சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வந்தது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்