முகப்புகோலிவுட்

அருண் விஜய் படத்தில் சஞ்சணா கல்ராணி…!

  | June 21, 2019 16:41 IST
Arun Vijay

துனுக்குகள்

  • விவேக் இப்படத்தை இயக்குகிறார்
  • இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்
  • இப்படத்தில் தற்போது சஞ்சணா கல்ராணி ஒப்பந்தமாகி இருக்கிறார்
தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘பாக்ஸர்'. இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக இவர் நடித்து வருகிறார். இதற்காக அருண் விஜய் வியட்நாமில் உள்ள லின் பாங்கில் பயிற்சி பெற்றிருக்கிறார்.  
 
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சணா கல்ராணி ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். தெலுங்கு, கண்டப் படங்களில் நடித்து வரும் இவர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.   அருண் விஜய் பிரபாஸ்வுடன் சாஹோ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்