முகப்புகோலிவுட்

சசிகுமார் சரத்குமாருடன் இணைந்திருக்கும் பாரதிராஜா…?

  | April 18, 2019 19:08 IST
Kennedy Club

துனுக்குகள்

  • இந்த படத்தை நிர்மல் குமால் இயக்குகிறா
  • இப்படத்தில் சசிகுமாருடன் சரத்குமார் நடிக்கிறார்
  • பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் சரிகுமாரை கதாநாயகனாக வைத்து அடுத்து தனது படத்தை இயக்கிவருகிறார்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்திருக்கிறார் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மும்பை செல்கிறது படக்குழு.
கென்னடி கிளப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்