முகப்புகோலிவுட்

என்.ஜி.கே பிளாக்பஸ்டர் வெற்றி -– தமிழ்நாடு திரையரங்க அசோசியேஷன்!

  | June 06, 2019 16:04 IST
Ngk

துனுக்குகள்

  • செல்வராகவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • சாய் பல்லவி இப்படத்தில் நடித்திருந்தார்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இன்னும் பலர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “என்.ஜி.கே”.


  முழுக்க முழுக்க அரசயலை மய்யப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு முதல்நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு யதார்த்த அரசியலை திரையில் பதித்திருக்கும் செல்வராகவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க சங்கம் ரம்ஜான் நாளான நேற்று அனைத்து தியேட்டர்களிலும், அனைத்து சென்டர்களிலும் பிளாக் பஸ்டர் வெற்றியை ‘என்.ஜி.கே' கொடுத்திருக்கிறது என்று செய்தி வெளியிட்டிருகிறது.இப்படத்தை காண தொடர்ந்து மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்