முகப்புகோலிவுட்

திரையுலகில் 35வது ஆண்டை நிறைவு செய்த சிம்பு! 500அடி பேஸ்டர் ஒட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்!!

  | July 06, 2019 17:28 IST
Simbu

துனுக்குகள்

  • சிம்பு தற்போது சித்தார்த் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்
  • வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார்
  • சிம்பு நடிக்கும் மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்
1984ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான “உறவை காத்த கிளி” என்கிற படத்தில் 1வயது குழந்தையாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகர் சிம்பு.
 
அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற்று லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றார்.
 
jd1qdif8

 
பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார் நடிகர் சிம்பு. இன்று அவர் திரையுலக பயணத்தின் 35வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். இதனை வாழ்த்தும் விதமாக மதுரை சிம்பு ரசிகர்கள் சுமார் 500 அடி அகலத்தில் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள். இந்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் சிம்பு ரசிகர்கள். இந்த போட்டோவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.  
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்