முகப்புகோலிவுட்

ரோகினிக்கு வந்த சிம்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்

  | February 01, 2019 18:02 IST
Simbu Rohini Theatre

துனுக்குகள்

  • இப்படத்தை சந்தர் சி இயக்குகிறார்
  • இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார்
  • இப்படத்தில் சில நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படம் இன்று வெளியானது. இதனை சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் முதல் காட்சியை நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் பார்த்தார்.
 
கோயம்பேட்டில் உள்ள ரோகிணி  தியேட்டரில் திரையிடப்பட்ட போது நடிகர் சிம்பு , நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்தனர். அப்போது திரையரங்கு முன் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்கள் வைத்தும், பால் ஊற்றியும் பட்டாசு வெடித்தும் நடனம் ஆடியும், மலர் தூவியும் உற்சாகமாக கொண்டாடினர்.
 
தமது கட்அவுட்களுக்கு பால் ஊற்ற வேண்டாம் என்றும் அதன் பிறகு வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்