முகப்புகோலிவுட்

செந்தில்கணேஷ் - ராஜலக்ஷ்மியின் அடுத்த பாடல்

  | December 27, 2018 17:08 IST
Senthil Ganesh

துனுக்குகள்

 • கிராமிய பாடல்கள் மூலம் பிரபலமானவர்கள் இவர்கள்.
 • பாட்டுபாடி சேர்ந்த ஜோடி இவர்கள்.
 • அஜித் படத்தில் செந்தில் கனேஷ் பாயிருக்கிறார்
டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கிய ராம்சேவாவின் அடுத்த படைப்பு 'என் காதலி சீன் போடுறா'.

இப்படத்தில் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா, அம்பானிசங்கர், தியா, தென்னவன், வையாபுரி, விஜய் டிவி.கோகுல், நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைமைப்பாளர் அம்ரிஷ் இசை அமைக்கிறார்.
இதில் கிராமிய இசை பாடகர்களான விஜய் டிவி புகழ் செந்தில்கணேஷ் - ராஜலக்ஷ்மி இருவரும் இணைந்து 'நிலா கல்லுல செதுக்கிய சிலையா'என்று துவங்கும் பாடலை பாடியிருக்கிறார்கள்.

அஜித் படத்திலும் இவர்கள் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது. மேலும் இவர்களுக்கு திரைப்படங்களுக்கு பாடுகின்ற வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com