முகப்புகோலிவுட்

காப்பான் “சிறுக்கி” சிங்கில் எப்போது வெளியாகிறது!

  | July 04, 2019 18:29 IST
Kaappaan

துனுக்குகள்

  • கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறது
  • ஆர்யா- சாயிஷா இப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்
 
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என்.ஜி.கே. படத்தத் தொடர்ந்து சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் காப்பான். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் வெளியாக தயாராக உள்ளது.
 
சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
 
இந்நிலையில், 'காப்பான்' திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள 'சிறுக்கி' என தொடங்கும் அந்த பாடல் வரும் 5ந் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்