முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் கலக்கல் போட்டோஸ்

  | May 08, 2019 12:14 IST
Mr Local

துனுக்குகள்

  • எம்.ராஜேஷ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
  • ஹிப்பாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
சீமராஜா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
 
8td1hs6o

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா  நடித்துள்ளார்.
 
4br4rqc8
ndsddlv
9p2vh9u8
ps4hbb28

இந்த திரைப்படம் மே 17ல் வெளியாக இருக்கிறது.
 
tlvjo5a
c57lajh8

இந்த படத்தின் டீசர் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
ql5rt8sg
ni72b51o

ஹிப்பாப் ஆதி இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
 
9n0mbqg8
rt3emq18

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
 
nilgsu78
khnlurc8

தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
8cqstu18

இந்த படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
vpeboj5g

இப்படத்திற்கு டி. இமான் இசை அமைக்கவுள்ளார் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது இதனைத் தொடர்ந்து இப்படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் யோகி பாபு, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நடராஜன், சமுத்திரகனி, பாரதி ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
 
2626ngc8

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தி உருவாகி வரும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படம் ஒன்றிலும் இவர் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்