முகப்புகோலிவுட்

'வெளியான First Look' - ட்விட்டரில் முதல் 5 இடத்தையும் ஆக்கிரமித்த சிவகார்த்திகேயன்

  | February 17, 2020 14:32 IST
Twitter Trending

SK என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகின்றார்

துனுக்குகள்

 • ட்விட்டரில் முதல் 5 இடத்தையும் ஆக்கிரமித்த சிவகார்த்திகேயன்
 • SK என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன்
 • சென்னை அளவில் முதல் ஐந்து இடங்களில் ட்ரெண்டிங்
SK என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகின்றார். இந்த நாளில் அவருடைய அடுத்த படமான டாக்டர் படத்தின் First Look வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது.
3uq5ql6
ஏற்கனவே படு குஷியில் உள்ள அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக ட்விட்டரில், சென்னை அளவில் முதல் ஐந்து இடங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார் சிவகார்த்திகேயன்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com