முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் தயாரித்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு..!

  | May 25, 2019 19:14 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

 • கார்த்திக் வேணுகோபால் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
 • இப்படத்தில் ரியோ கதாநாயகனாக நடிக்கிறார்
 • சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்
அருண் காமரஜா இயக்கதில் வெளியான ‘கனா' படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.
 
இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி கார்த்திக் வேணுகோபாலன் இயக்க இசையமைத்து வருகிறார்.
 
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்க இவர்களுடன் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
 
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்திற்கு சென்சார் U சான்றிதழ் வழங்கப்பட்டது. கனா படம் போல் இந்த படமும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com