முகப்புகோலிவுட்

எஸ்.ஜே. சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ வெளியாகும் தேதி அறிவிப்பு…?

  | May 02, 2019 16:06 IST
Monster

துனுக்குகள்

  • இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார்
  • இப்படத்தில் ப்ரியா பவாணி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்
  • இப்படம் வரும் மே17 ல் திரைக்கு வருகிறது
எஸ்.ஜே. சூர்யாவின் ‘மான்ஸ்டர்' வெளியாகும் தேதி அறிவிப்பு…?
 
‘ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் எஸ்.ஜே.சூர்யாவை நடிபில் ‘மான்ஸ்டர்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
 
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்க இவர்களுடன் கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.
 
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கிறது.ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் எலி ஒன்றையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர், முடிந்த வரை நிஜமான எலியை பயன்படுத்தியிருக்கிறாராம் மீதியை கிராபிக்ஸ் கொண்டு எடுத்திருக்கிறாராம். விடுறை நாள் என்பதால் இந்த படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று இப்படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்