முகப்புகோலிவுட்

வெற்றிமானின் “அசுரன்” படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

  | August 03, 2019 17:25 IST
G V Prakash

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரை போற்று’ வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ படத்திற்கும் இசை அமைக்கிறார். 

“வாட்ச் மேன்” படத்தை அடுத்த ஜி.வி.பிரகாஷ் ‘100 சதவீதம் காதல்', ‘ஐங்கரன்', ‘அடங்காதே', படத்தில் நடித்தள்ளார். இந்த படங்களின் போஸ்ட் புரடெக்ஷ்ன் பனிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தவிற ஜெயில்', ‘4ஜி', ‘சிவப்பு மஞ்சல் பச்சை', ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
இடைப்பட்ட நேரத்தில் இசை படங்களுக்கு இசை அமைக்கும் பணியையும் தீவிரமாக செய்து வருகிறார். சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரை போற்று' வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்' படத்திற்கும் இசை அமைக்கிறார்.  இந்த இரண்டு படங்களின் அப்டேட்டுகளை ஜி.வி.பிரகாஷ வெளியிட்டிருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் இவர்,
 
“சூர்யாவின் ‘சூரரைப் போற்று' பாடல் குறித்த அப்டேட் ஒரு வாரத்தில் வெளியாகும் என்றும், தனுஷின் ‘அசுரன்' படத்தின் பாடல் பதிவு நடந்து வருவதாகவும், விரைவில் அனைத்து பாடல் பதிவையும் முடித்து விடுவேன்” என்றும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்