முகப்புகோலிவுட்

பரோட்டா சூரி-கதிர் இணைந்து நடிக்கும் ‘சர்பத்’!!!

  | June 17, 2019 17:10 IST
Sarbath

துனுக்குகள்

  • பிரபாகரன் பிரபாகரன் இப்படத்தை இயக்குகிறார்
  • அஜீஷ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • சூரி- கதிர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்
 இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் கதிர் மற்றும் நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘சர்பத்'.
 
இப்படத்தை செவன்ஸ் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பாக லலித் குமார் தயாரிக்க அஜீஷ் இசை அமைக்கிறார். பிரபாகரன்.ப ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
 
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. நகைச்சுவை நடிகர் சூரி முதல்  முறையாக கதிருடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார்.
 
தற்போது கதிர் அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்