முகப்புகோலிவுட்

முதல் முறையாக இஸ்லாமியராக நடிக்கும் சிம்பு..! ‘மாநாடு’-ல் அவரு பேரு என்ன தெரியுமா.?

  | February 04, 2020 14:27 IST
Str Simbu

வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தை தீபன் பூபதி தயாரித்து வருகிறார்.

எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிக்கும் அவருடை பெயர் தற்போது வைரலாகிவருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘மாநாடு'. இப்படத்தை தீபன் பூபதி தயாரித்து வருகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர். இப்படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகிவருகிறது.

சிம்புவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இப்படத்தில் அவர் முதல் முறையாக இஸ்லாமியராக நடிப்பதாக் தகவல் வெளியானது. மேலும் அவரின் கதாப்பாத்திரத்தின் பெயரும் வெளியாகி வைரலாகிவருகிறது. ‘அப்துல் காலிக்' ஆம் அதுதான் இப்படத்தில் அவரின் பெயர்.

A very happy birthday my dear brother #SilambarasanTR#str_as#abdulkhaaliq#maanaadu#HBDSilambarasanTR#str#HBDSTR#simbu#vp07#AvpPolitcspic.twitter.com/7UXsRBDMOz

— venkat prabhu (@vp_offl) February 3, 2020
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com