முகப்புகோலிவுட்

மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இணையும் ரஜினி?

  | September 09, 2019 15:59 IST
Superstar

துனுக்குகள்

  • தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
  • அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்' படத்தில் நடித்து வருகிறர் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் யோகி பாபு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரஜினி தர்போது நடித்து வரும் தர்பார் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்