முகப்புகோலிவுட்

பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார்!

  | June 11, 2019 13:44 IST
Superstar

துனுக்குகள்

 • தர்பார் படத்தில் நடித்து வருகிறார் இவர்
 • ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார்
 • அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்
புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டத்தில்  5ம் வகுப்பு பாடபுத்தகத்தில் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படம் மற்றும் அவர் பற்றிய செய்தியும் வெளியாகி இருக்கிறது.
 
அரசியல், கலை இலக்கிய பன்பாட்டு தளம், விளையாட்டு துறைகளில் சாதித்தவர்கள் பற்றிய தகவல்கள் தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
 
அதன் அடிப்படையில் ஏழ்மையில் இருந்து தனது கடின முயற்சியால் சமூகத்தில் உயர்ந்தவர்கள் பற்றிய ‘Rags to Riches stories' என்ற பாடத்தில் நடிகர் ரஜிகாந்த் பெயறும் அவரைப்பற்றிய சில தகவல்களும் இடம் பெற்றிருக்கிறது.
 
இந்த செய்தியை அறிந்த அவரின் ரசிகர்கள் பாடபுத்தக்த்தில் இடம் பெற்றுள்ள ரஜினியின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com