முகப்புகோலிவுட்

“சுட்டுப் பிடிக்க உத்தரவு” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு…?

  | May 06, 2019 16:51 IST
Suttu Pidikka Utharavu Movie

துனுக்குகள்

  • ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இப்படத்தை தயாரிக்கிறார்
  • ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்க `தமிழுக்கு எண்  ஒன்றை  அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு'.
 
இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், கதநாயகியாக  அதுல்யா ரவி நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
இந்நிலையில்  படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும்.

படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்