முகப்புகோலிவுட்

'சபாஷ் சரியான போட்டி..?' - அசத்தலாக நடனமாடும் இரு முன்னணி நாயகிகள்..!!

  | July 02, 2020 11:57 IST
Taki Taki Song

துனுக்குகள்

 • இதுஒருபுரம் இருக்க ஊரடங்கில் வீட்டில் நேரத்தை செலவிடும்
 • பிரபல ஹாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடிகைகள் வேதிகா மற்றும் சாயிஷா
 • அவர்களுடைய ஹாட்டான அந்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி
நாடு முழுவதும் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 6,00,032 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ரஷ்யாவைவிட தற்போது இந்தியா 50 ஆயிரம் நோயாளிகளை குறைவாக கொண்டுள்ளது. இந்தியா சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. இதுஒருபுரம் இருக்க ஊரடங்கில் வீட்டில் நேரத்தை செலவிடும் நாயகிகள் பிரபல பாடல்களுக்கு நடனமாடி அசதி வருகின்றனர். 

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடிகைகள் வேதிகா மற்றும் சாயிஷா  தற்போது நடமாடியுள்ளார். அவர்களுடைய ஹாட்டான அந்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com