முகப்புகோலிவுட்

சூர்யாவுடன் இணையும் விஸ்வாசம் குழு..?

  | May 13, 2019 11:58 IST
Suriya 39

துனுக்குகள்

  • சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் வெளியாக இருக்கிறது
  • சிவா சூர்யாவின் 39வது படத்தை இயக்குகிறார்
  • இந்த படத்திற்கு டி, இமான் இசை அமைக்கிறார்
 
அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் வெற்றி அடைந்த்தைத் தொடர்ந்த சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்குகிறார்.
 
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையைமக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
 சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்தில் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விஸ்வாசம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றியும், படத்தொகுப்பை கவனித்த ரூபனும் சூர்யா படத்திலும் தொடர்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருகிற ஆகஸ்டில் சிவா இயக்கும் படத்தில்  சூர்யா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்