முகப்புகோலிவுட்

'தலைவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

  | November 11, 2019 14:04 IST
Thalaivi Movie

துனுக்குகள்

 • தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு
 • கங்கனா ரணாவத் இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார்
 • ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் 'தலைவி' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்கவுள்ளார்.  இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
 
இப்படத்திற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளை பயிற்சி பெற்ற வீடியோக்கலும், புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலலானது. அதே சமயம் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜே.தீபா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
 
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com