முகப்புகோலிவுட்

இதுதான் தளபதி...! கெத்து காட்டும் ரசிகர்கள் : பாராட்டு மழையில் விஜய்

  | April 24, 2019 16:21 IST
Thalapathy 63

துனுக்குகள்

 • தளபதி 63 படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்று வருக
 • ஃபோகஸ் லைட் செல்வராஜ் என்பவர் மீது விழுந்துள்ளது.
 • விஜய் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு வெகு மும்மரமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஃபோகஸ் லைட் விழுந்தததில் எலக்ட் ரீசியன் செல்வராஜ் பலத்த காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட லைட் மேனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக நடிகர் விஜயின் 63 வது திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் பாலிவுட் பிரபலமான ஷாருக்கானும் நடிக்கிறார். 
 

ttq5tq38துணை நடிகை பெண்ணொருவர் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தொடர்ச்சியாக படக்குழுவிலிருந்து வரும் சில சர்ச்சைகள் மக்கள் மத்தியில் எதிர்மறையான போக்கை உருவாக்கியுள்ளது. ஆனால், ரசிகர்கள் விஜயின் செயலைக் கண்டு உற்சாகமாகி அவரை பாராட்டி வருகின்றனர்.  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com