முகப்புகோலிவுட்

'விஜய்-க்கு தங்கையா ?, வாய்ப்பே இல்ல' - மனம்திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

  | February 09, 2020 10:48 IST
Aishwarya Rajesh Films

விஜய் அவர்களுக்கு மட்டும் நான் தங்கையாக நடிக்கமாட்டேன்.

துனுக்குகள்

 • 'விஜய்-க்கு தங்கையா ?, வாய்ப்பே இல்ல' - மனம்திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
 • வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக நடித்தேன்
 • விஜய் அவர்களுக்கு மட்டும் நான் தங்கையாக நடிக்கமாட்டேன்.
ஆரம்ப காலகட்டங்களில் பெரிய அளவில் கதாபாத்திரங்கள் கிடைக்காதபோதும், தனது சிறந்த நடிப்பால் வெகு விரைவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்கும் திறன் கொண்டவர். அண்மையில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' மற்றும் 'வானம் கொட்டட்டும்' ஆகிய திரைப்படங்களில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

இந்நிலையில், அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தேன் மற்றும் வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக நடித்தேன் ஆனால் விஜய் அவர்களுக்கு மட்டும் நான் தங்கையாக நடிக்கமாட்டேன். அவருடன் கதாநாயகியாக நடிக்கமட்டுமே ஆசைப்படுகிறேன் என்று மனம்  திறந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com