முகப்புகோலிவுட்

'இப்படித் தான் டான்ஸ் ஆடுவேன்..!!' - 'ஊரடங்கு எப்போது முடியும் என்று காத்திருக்கும் ஹுமா குரேஷி..!'

  | May 21, 2020 13:14 IST
Huma Quershi

துனுக்குகள்

 • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தின் மூலம் தமிழ்
 • அதற்காக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றையும்
 • நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்துவரும்
கொரோனா பரவல் இன்னும் உலக அளவில் கட்டுக்குள் வராத நிலையில், இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் நிலவும் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த இக்கட்டான சூழலில் பெருமளவில் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சினிமா மற்றும் சினிமா சார்ந்த தொழிலாளர்களும் இந்த ஊரடங்கு காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஹுமா குரேஷி இந்த ஊரடங்கு எப்போது முடியும் என்று காத்திருப்பதாக கூறி. இந்த ஊரடங்கு முடிந்ததும் இப்படித் தான் நடனமாடுவேன் என்று கூறியுள்ளார். அதற்காக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

இந்த லாக் டவுன் நேரத்தில் நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்துவரும் நிலையில், நடிகை குரேஷியும் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com