முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் '96' திரைப்படம் தெலுங்கு ரீமேக் புதிய அப்டேட்...?

  | May 11, 2019 12:42 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • பிரேம் குமார் இப்படத்தை இயக்கினார்
  • கடந்த ஆண்டு இப்படம் வெளியானது
  • கோவிந் வசந்த் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு  வெளியான படம் '96'. இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது.
 
brie8t6

 
ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள்.
 
brnvfd4o

 
பள்ளிப் பருவ காதலை அழகாக காட்டப்பட்டிருந்தது இப்படத்தின் திரைக்கதை. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கென்யாவில் நடந்து வருகிறது. லைப் ஆப் ராம் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது படக்குழு.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்