முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கியது தணிக்கை குழ!

  | June 18, 2019 17:23 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • அருண் குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • இப்படத்திற்கு தணிக்கை குழு யு மற்றும் ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி, விவேக் பிரசன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘சிந்துபாத்'. எஸ்.ராஜராஜன் ஷயான் சுதர்சன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஜுன் 21 இப்படம் வெளியாக  இருக்கும் நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு மற்றும் ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி, சங்கத் தமிழன், லாபம், மாமனிதன், இடம் பெருள் ஏவல், ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்